Programs and Events
|
* | NEW | Harvest Festival | September Month |
|
வழிபாட்டு ஒழுங்குமுறைகள் (Worship Schedule)
-
மாதத்தின் முதல் நாள் காலை 7.00 மணிக்கு திருவிருந்து வழிபாடு.
On the first day of every month, The Holy Communion Service at 7:00 AM.
-
பிரதி மாதம் முதல் ஞாயிறு காலை 7.00 மணிக்கு ஆங்கில வழி திருவிருந்து வழிபாடு.
Every first Sunday of the month, The English Holy Communion Service at 7:00 AM.
-
பிரதி மாதம் முதல் ஞாயிறு தவிர்த்து, மற்ற அனைத்து ஞாயிற்றுக் கிழமைகளிலும் காலை 7.00 மணி மற்றும் 8.30 மணிக்கு தமிழ் வழி வழிபாடு.
ஞாயிறு பள்ளி காலை 9.00 மணிக்கு.
Worship in Tamil at 7:00 AM and 8:30 AM on all Sundays except the first Sunday of the month.
Sunday school at 9:00 AM.
-
செவ்வாய்க்கிழமை மாலை 6.30 மணிக்கு ஜெபக்குழுவினரின் கூடுகை.
Prayer Fellowship Gathering on Tuesday at 6:30 PM.
-
வியாழக்கிழமை மாலை 6.30 மணிக்கு ஆண்கள் ஐக்கிய சங்க ஜெப நேரம்.
Men's Fellowship prayer time on Thursday at 6:30 PM.
-
வெள்ளிக்கிழமை காலை 10.00 மணிக்கு பெண்கள் ஐக்கிய சங்கத்தின் உபவாசக் கூடுகை.
Women's Fellowship fasting Prayer meet on Friday at 10:00 AM.
-
சனிக்கிழமை மாலை 5.00 மணிக்கு பாடல் குழுவினரின் பாடல் பயிற்சி.
Song practice for the choir on Saturday at 5:00 PM.
-
இரண்டாம் சனிக்கிழமை காலை 10.00 மணி முதல் பிற்பகல் 2.00 மணி வரை உபவாச ஜெபக்கூடுகை.
Fasting prayer meeting on the second Saturday from 10:00 AM to 2:00 PM.
-
இரண்டாம் ஞாயிறு வழிபாடு முடிந்தவுடன் ஆண்கள் ஐக்கிய சங்கக் கூடுகை மற்றும் சமூகப் பொருளாதாரக் குழுவின் சார்பில் ஏழை எளியோர்களுக்கு உதவிகள் வழங்குதல்.
After the worship on the second Sunday, Men's Fellowship meeting and provision of assistance to the poor on behalf of the socio-economic group.
-
மூன்றாம் ஞாயிறு வழிபாடு முடிந்தவுடன் பெண்கள் ஐக்கிய சங்கக் கூடுகை.
After the worship on the third Sunday, Women's fellowship meeting.
-
மூன்றாம் ஞாயிறு மாலை 6.30 மணிக்குத் திருவிருந்து வழிபாடு.
Holy Communion Service on the third Sunday at 6:30 PM.
-
நான்காம் வெள்ளி இரவு 10.00 மணிக்கு முழு இரவு ஜெபம்.
All-night prayer on the fourth Friday at 10:00 PM.
-
நான்காம் ஞாயிறு வழிபாட்டிற்கு பிறகு கிறிஸ்துவ பக்தி முயற்சி சங்கக் கூடுகை மற்றும் வாலிபர் ஐக்கிய சங்கக் கூடுகை.
After the fourth Sunday worship, there will be a gathering of the Christian faith mission association and the youth Fellowship association.
"
|
|
|
|